வெள்ளி, 28 மே, 2021

உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒன்றை நீங்கள் எப்போதாவது பார்த்தீர்களா?

 பெண் குழந்தைகள் வயதிற்கு மீறிய பேச்சுக்கள், செயல்கள் செய்வதை டிவி ஷோக்களில் பார்க்கும்போது…

இவள ஹர்ஷாலி. 8 வயதில் எடுத்த புகைப்படம்.👇

அவளுடய தற்போதைய இன்ஸ்டாகிராம் புகைப்படத்தையும் பாருங்கள்.👇

எவ்வளவு வயதிருக்கும்? ஒரு 16 வயது?

அப்படியென்றால் அவள் ஒப்பனையில் ஜெயித்து விட்டாள் தான்.😯

இரண்டு படத்திற்கும் இடையே 4 வருடம் தான் வித்யாசம்…அதாவது 12 வயது தான்.

ஆனால் பெரிய பெண்ணாக தெரியறதுக்கு எதுக்கு இவ்வளவு மெனக்கெடல்?!☹️

இதோ இந்த படம் பாருங்களேன்

மொபைல்போனில் உள்ள பில்டர்களை பயன்படுத்தி, வெள்ளை நிறமாக செல்பி எடுத்துக்ககாட்ட…எதுக்கு இவ்வளவு மெனக்கெடல்?!☹️

பெண் குழந்தைகளை சரியாகத்தான் வழிநடத்துகிறோமா?

தவறு யார் பக்கம்?😯😮

நான் உண்மையிலேயே ஷாக்காயிட்டேன்.,,!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக