பெரியோர்கள எல்லாம் ஆன்மீக ரீதியாகவும் விளக்கம் அளித்தும் இந்த கேள்வி அடிக்கடி கேட்கப்படுவதாலும், சோமவாரமாகிய இன்று உபவாசம் இருக்கும் என்னை அந்த ஈஸவரனே இதற்கு விடையளிக்க உத்தரவிட்டது போல் உணர்ந்து இந்த பதில் எழுதுகிறேன். படிப்பவர்கள் தங்கள் மேன்மையான மனதில் இந்த உண்மையான தத்துவத்தை நிலை நிறுத்திக் கொள்ளுங்கள்.
எதிலும் கேள்வி கேட்கும் நாம் வெளிநாட்டினர் சொன்னால் மட்டும் உடன் ஏற்றுக்கொள்வோம். அதனால் இதனை அறிவியல் பூர்வமாக விளக்க சில நிமிடம் மட்டுமே எடுத்துக் கொள்வேன்.
வேறெங்கும் போக வேண்டாம்.நம்முடை ய பாபா அனு ஆராய்ச்சி நிலைய வடிவமைப்பை பார்த்திருக்கிறீர்கள் தானே?
இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை தெரிகிறதா? ஏதோ காரணமின்றி இந்த வடிவத்தில் அமைக்கப்படவில்ல. வரையரயில்லா அணுசக்தியை தன்னுள்ளே இந்த வடிவம் உள்ளிருத்தமுடியும் என்பதே.
அடுத்து அனுமின்நிலையம் இந்தியாவில் அமைக்கப்பட்ட இடங்கள் தவிர்த்து இயற்கையான கதிரியக்கம் உள்ள இடங்கள் எவை என்று பாருங்கள்!
அடர்த்தியான நிறம் உள்ள இடம் அதிக கதிரியக்கத்தையம் அதற்குச் சற்று குறைந்த நிறம் குறைவான கதிரியக்கத்தையும் பெறுகிறது.
அடுத்து 12 ஜோதிர்லிங்கள் இயற்கையாக அமைந்துள்ள இடங்களையும் பாருங்கள்.
ஒற்றுமை தெரிகிறதா?
ஆக்கலுக்கும் அழித்தலுக்கும் காரணமாய் சொல்லப்படும் சிவனே அனுசக்திக்கும், அணுசக்தி அறிவியலுக்கும் சிற்ப்பான உதாரணம் என்றால் பாமரனுக்கும் புரியும் தானே!!
சரி இன்னும் நம்பிக்கை வரவில்லையா? சிவன் கோயிலில் சாதரனமாய்ப் பார்க்கும் சிலவற்றைப் பார்ப்போம்
சிவலிங்கத்தின் மேல் தொங்கும் பானையில் இருந்து சொட்டும் நீர், லிங்கத்திலிருந்து வெளிவரும் சக்தியை சாந்தப்படுத்துகிறது என்று சொல்லப்படுகிறது இல்லையா? இது எதை ஒத்து இருக்கிறது? அணுக்கத்திரியக்கத்தை உருவாக்கும் அணு உலை, கொதிப்படைவதை தணிக்க பயன்படுத்தும் தண்ணீரை போல இல்லை?
அதேபோல, பிரதட்சனை செய்யும்போது சிவ தாராவை தாண்டக்கூடாது, அந்த அபிஷேக தண்ணீரில் கதிரியக்க சக்தி இருக்கும் என்பதால் குடிக்கக்கூடாது என்று சொல்வதில்லையா?அந்த சர்வேஸ்வரனுக்கு படைக்கப்படும் வில்வஇலை, ஊமத்தை ஆகியவை அணுசக்தியை கிறகிக்கக்கூடியவை என்று தெரியும்தானே?
எனவே தான் சிவலிங்கம் அணுசக்தியை உள்ளடக்கியதாக உறுதியாகியுள்ளது.
இன்னொரு அறிவியல்பூர்வமான காரணமும் சொல்கிறேன்.இந்த 12 ஜோதிர்லிங்கம் அமைத்த இடங்களில் சிவன் நெருப்புக்கோளமாக தோன்றினான் என்றும் ஒளிலிங்கமாகத் தோன்றினான் என்று சொல்வர். இவைகள் அமைந்த இடத்தை கோடால் சேர்த்து இணைத்தால் ஃபிபு னாசீ வடிவத்தில் அமைத்திருக்கும்(மேலே உள்ள படத்தை பாருங்கள்) இந்த ஃபிபுனாசீ என்பது இயற்கையின் ரகசிய கோட் வேர்ட் என்பர்.
முதல் வரைப்படத்தை பாருங்கள் இயற்கையான கதிர் இயக்கம் உள்ள இடங்களும் அதே முறையில் தான் அமைந்திருக்கும்.
ஒரு ஜோதிர்லிங்கத்திற்கும் மற்றொண்றுக்கும் சக்தி அதிகமாக உள்ள இடத்தில இருந்து வெளிப்புறமாக கடத்தப்பட்டு மற்றொரு லிங்கத்தை சென்று அடைகிறது. அந்த அளவிற்கரிய சக்தியை உள்ளடக்கிய சிவலிங்கமே, மனிதனின் கடைசி புகலிடமான மோட்சத்திற்கு உண்டான அறிவை அளிக்கிறது என்பர்.
இதை விளக்கவும் தேவைப்படுவது ஆன்மிக சக்தி அல்லவா? அது சரி பெண்ணே சக்தி தானே?
இந்த பதிவுக்கு கிடைத்த வரவேற்பிற்கு நன்றி.எண்ணற்ற ஆற்றலை கொண்ட அந்த இறைவன் உறைந்திருக்கும் கேதார்நாத் கோயிலைப் பற்றி படித்தது இது.நம்புவதற்கு கடினம்.ஆனால் உண்மை நிகழ்வு!!
புனிதமான பீமஷிலா
கேதர்நாத் பேரிடர் 2013ல் நடந்தபோது, ஊரே அழிந்தாலும் இந்தக் கோயில் மட்டும் எந்த சேதமும் இல்லாமல் நின்றது.எப்படி?
கோயிலுக்கு முன்னால் தெரிகிறதே இந்தப் பாறை, வெள்ளம் வந்தபோது, அதனோடு அடித்து வரப்பட்டு, கோயிலுக்கு சரியாக பின் நின்று, வெள்ளத்தின் வேகத்தை குறைத்தது. விவரிக்கமுடியாத மர்மங்களில் ஒன்று!!
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜனனி ஜனனி ஜனனி ஜனனி ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜனனி ஜனனி ஜனனி ஜனனி
ஒரு மான் மழுவும் சிறு கூன் பிரியும் சடை வார் குழலும் பிடி வாகனமும் சடை வார் குழலும் பிடி வாகனமும்…. கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே நின்ற நாயகியே இட பாகத்திலே நின்ற நாயகியே இட பாகத்திலே … ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ… ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ….
சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும் ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும் ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்… அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும் தொழும் பூங்கழலே மலை மாமகளே தொழும் பூங்கழலே மலை மாமகளே… அலை மா மகள் நீ கலை மா மகள் நீ அலை மா மகள் நீ கலை மா மகள் நீ…. அலை மா மகள் நீ கலை மா மகள் நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ….
ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த லிங்க ரூபிணியே மூகாம்பிகையே லிங்க ரூபிணியே மூகாம்பிகையே…. ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த லிங்க ரூபிணியே மூகாம்பிகையே லிங்க ரூபிணியே மூகாம்பிகையே… பல ஸ்தோத்திரங்கள் தர்ம சாஸ்திரங்கள் பணிந்தேத்துவதும் மணிமேதிரங்கள் பணிந்தேத்துவதும் மணிமேதிரங்கள்… சக்தி பீடமும் நீ… சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ… சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ…. சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜனனி ஜனனி ஜனனி ஜனனி ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜனனி ஜனனி ஜனனி ஜனனி…
ஆறுமுக ஸ்வாமி உன்னை அருட்ஜோதியாய்க் காண அகத்துள்ளே குமரா நீ அன்பு மயமாய் வருவாய் அமரத் தன்மையினை அனுக்கிரகித்திடுவாயே வேலுடைக் குமரா நீ வித்தையும் தந்தருள்வாய் வேல் கொண்டு வந்திடுவாய் காலனை விரட்டிடவே ...... (35)
தேவரைக் காத்த திருச்செந்தில் ஆண்டவனே திருமுருகன் பூண்டியிலே திவ்ய ஜோதியான கந்தா பரஞ் ஜோதியும் காட்டி பரிபூர்ணமாக்கிடுவாய் திருமலை முருகா நீ திடஞானம் அருள் புரிவாய் செல்வமுத்துக் குமரா மும்மலம் அகற்றிடுவாய் ...... (40)
அடிமுடி யறியவொணா அண்ணா மலையோனே அருணாசலக் குமரா அருணகிரிக்கு அருளியவா திருப்பரங்கிரிக் குகனே தீர்த்திடுவாய் வினை முழுதும் திருத்தணி வேல்முருகா தீரனாய் ஆக்கிடுவாய் எட்டுக்குடிக் குமரா ஏவல்பில்லி சூனியத்தை ...... (45)
பகைவர் சூதுவாதுகளை வேல்கொண்டு விரட்டிடுவாய் எல்லாப் பயன்களும் எனக்குக் கிடைத்திடவே எங்கும் நிறைந்த கந்தா எண்கண் முருகா நீ என்னுள் அறிவாய் நீ உள்ளொளியாய் வந்தருள்வாய் திருப்போரூர் மாமுருகா திருவடியே சரணமய்யா ...... (50)
அறிவொளியாய் வந்து நீ அகக்கண்ணைத் திறந்திடுவாய் திருச்செந்தூர் ஷண்முகனே ஜகத்குருவிற் கருளியவா ஜகத்குரோ சிவகுமரா சித்தமலம் அகற்றிடுவாய் செங்கோட்டு வேலவனே சிவானுபூதி தாரும் சிக்கல் சிங்காரா ஜீவனைச் சிவனாக்கிடுவாய் ...... (55)
ஏழ்மை அகற்றிக் கந்தா எமபயம் போக்கிடுவீர் அசையாத நெஞ்சத்தில் அறிவாக நீ அருள்வாய் அறுபடைக் குமரா மயிலேறி வந்திடுவாய் பணிவதே பணியென்று பணித்தனை நீ எனக்கு பணிந்தேன் கந்தா உன்பாதம் பணிந்துவப்பேன் ...... (75)
அருட்பெருஞ் ஜோதியே அன்பெனக் கருள்வாயே படர்ந்த அன்பினை நீ பரப்பிரம்மம் என்றனையே உலகெங்கும் உள்ளது ஒருபொருள் அன்பேதான் உள்ளுயிராகி இருப்பதும் அன்பென்பாய் அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன் ...... (80)
அன்பே ஓம் என்னும் அருள்மந்திரம் என்றாய் அன்பை உள்ளத்திலே அசையாது அமர்த்திடுமோர் சக்தியைத் தந்து தடுத்தாட் கொண்டிடவும் வருவாய் அன்பனாய் வந்தருள் ஸ்கந்தகுரோ யாவர்க்கும் இனியன் நீ யாவர்க்கும் எளியன் நீ ...... (85)
யாவர்க்கும் வலியன் நீ யாவர்க்கும் ஆனோய் நீ உனக்கொரு கோயிலை என் அகத்துள்ளே புனைவேனே சிவசக்திக் குமரா சரணம் சரணம் ஐயா அபாயம் தவிர்த்துத் தடுத்தாட் கொண்டருள்வாய் நிழல்வெயில் நீர்நெருப்பு மண்காற்று வானதிலும் ...... (90)
ஆகமம் ஏத்தும் அம்பிகை புதல்வா ஏழையைக் காக்க நீ வேலேந்தி வந்திடுவாய் தாயாய்த் தந்தையாய் முருகா தக்கணம் நீ வருவாய் சக்தியும் சிவனுமாய்ச் சடுதியில் நீ வருவாய் பரம்பொருளான பாலனே ஸ்கந்தகுரோ ...... (100)
ஆதிமூலமே அருவாய் உருவாய் நீ அடியனைக் காத்திட அறிவாய் வந்தருள்வாய் உள்ளொளியாய் முருகா உடனே நீ வா வா வா தேவாதி தேவா சிவகுரோ வா வா வா வேலாயுதத்துடன் குமரா விரைவில் நீ வந்திடப்பா ...... (105)
மேற்குத் திக்கில் என்னை மால்மருகா ரக்ஷிப்பாய் வடமேற்கிலும் என்னை மயிலோனே ரக்ஷிப்பாய் வடக்கில் என்னைக் காப்பாற்ற வந்திடுவீர் சத்குருவாய் வடகிழக்கில் எனக்காக மயில்மீது வருவீரே பத்துத் திக்குத் தோறும் எனை பறந்துவந்து ரக்ஷிப்பாய் ...... (145)
என் சிகையையும் சிரசினையும் சிவகுரோ ரக்ஷிப்பாய் நெற்றியும் புருவமும் நினதருள் காக்கட்டும் புருவங்களுக்கிடையே புருஷோத்தமன் காக்கட்டும் கண்கள் இரண்டையும் கந்தவேல் காக்கட்டும் நாசிகள் இரண்டையும் நல்லவேல் காக்கட்டும் ...... (150)
செவிகள் இரண்டையும் சேவற்கொடி காக்கட்டும் கன்னங்கள் இரண்டையும் காங்கேயன் காக்கட்டும் உதட்டினையும் தான் உமாசுதன் காக்கட்டும் நாக்கை நன் முருகன் நயமுடன் காக்கட்டும் பற்களைக் கந்தன் பலம்கொண்டு காக்கட்டும் ...... (155)
வேதாந்த ரகசியமும் வெளியாகும் உன்னுள்ளே வேத சூட்சுமத்தை விரைவாகப் பற்றிடலாம் சுப்ரமண்யகுரு ஜோதியாயுள் தோன்றிடுவான் அருட் பெரும் ஜோதியான ஆறுமுக ஸ்வாமியுமே அந்தர் முகமிருந்து ஆட்கொள்வான் சத்தியமாய் ...... (200)
சித்தியையும் முக்தியையும் ஸ்கந்தகுரு தந்திடுவான் நின்னையே நான் வேண்டி நித்தமும் ஏத்துகிறேன் மெய்யறிவாகக் கந்தா வந்திடுவாய் இவனுளே நீ வந்திடுவாய் மருவிடுவாய் பகுத்தறிவாகவே நீ பகுத்தறி வோடிவனைப் பார்த்திடச் செய்திடப்பா ...... (205)
பகுத்தறிவான கந்தன் பரங்குன்றில் இருக்கின்றான் பழனியில் நீயும் பழம்ஜோதி ஆனாய் நீ பிரம்மனுக்கு அருளியவா ப்ரணவப் பொருளோனே பிறவா வரமருளி ப்ரம்ம மயமாக்கிடுவாய் திருச்செந்தூரில் நீ சக்திவேல் தாங்கி விட்டாய் ...... (210)
பழமுதிர் சோலையில் நீ பரஞ்ஜோதி மயமானாய் ஸ்வாமி மலையிலே சிவஸ்வாமிக் கருளிய நீ குன்றுகள் தோறும் குருவாய் அமர்ந்திட்டோய் கந்தகிரியை நீ சொந்தமாக்கிக் கொண்டனையே ஸ்கந்த குருநாதா ஸ்கந்தாஸ்ரம ஜோதியே ...... (215)
பிறப்பையும் இறப்பையும் பெயர்த்துக் காத்திடுவாய் பிறவாமை என்கின்ற பெருவரம் நீ தந்திடுவாய் தத்துவக் குப்பையை மறந்திடச் செய்திடுவாய் எந்த நினைப்பையும் எரித்து நீ காத்திடுவாய் ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம் ...... (220)
சரணம் அடைந்திட்டேன் சடுதியில் வாருமே சரவண பவனே சரவண பவனே உன்னருளாலே நான் உயிரோடிருக்கின்றேன் உயிருக்குயிரான கந்தா உன்னிலென்னைக் கரைத்திடப்பா என்னில் உன்னைக் காண எனக்கு வரமருள்வாய் ...... (225)
சீக்கிரம் வந்து சிவசக்தியும் தந்தருள்வாய் இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான் இந்திரியம் அடக்கி இருந்தும் அறிகிலேன் நான் மனதை அடக்க வழி ஒனறும் அறிந்திலேன் நான் ஸ்கந்தா உன் திருவடியைப் பற்றினேன் சிக்கெனவே ...... (230)
மெய்யருளாம் உன்னருளில் முருகா இருத்திடுவாய் கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே ஆறுமுகமான குரோ அறிந்திட்டேன் உன் மகிமை இக்கணமே வருவாய் என் ஸ்கந்த குருவே நீ என்னைக் காத்திடவே எனக்கு நீ அருளிடவே ...... (255)
அரைக் கணத்தில் நீயும் ஆடி வருவாயப்பா வந்தெனைத் தடுத்து வலிய ஆட்கொள் வரதகுரோ அன்புத் தெய்வமே ஆறுமுக மானவனே சுப்ரமண்யனே சோகம் அகற்றிடுவாய் ஞான ஸ்கந்தரே ஞானம் அருள்வாய் நீ ...... (260)
ஞான தண்ட பாணியே என்னை ஞான பண்டிதனக்கிடுவாய் அகந்தையெல்லாம் அழித்து அன்பினை ஊட்டிடுவாய் அன்பு மயமாக்கி ஆட்கொள்ளு வையப்பா அன்பை என் உள்ளத்தில் அசைவின்றி நிறுத்திவிடு அன்பையே கண்ணாக ஆக்கிக் காத்திடுவாய் ...... (265)
உள்ளும் புறமும் உன்னருளாம் அன்பையே உறுதியாக நானும் பற்றிட உவந்திடுவாய் எல்லை இல்லாத அன்பே இறைவெளி என்றாய் நீ அங்கிங்கெனாதபடி எங்கும் அன்பென்றாய் அன்பே சிவமும் அன்பே சக்தியும் ...... (270)
அன்பே மெளனம் அன்பே மோக்ஷம் அன்பே ப்ரம்மமும் அன்பே அனைத்தும் என்றாய் அன்பிலாத இடம் அங்குமிங்கு மில்லை என்றாய் எங்கும் நிறைந்த அன்பே என் குருநாதனப்பா அன்பில் உறையும் அருட்குரு நாதரே தான் ...... (280)
ஆசை அறுத்து அரனடியைக் காட்டிவிடும் மெய்யடி யராக்கி மெய் வீட்டில் இருத்திவிடும் கொங்கு நாட்டிலே கோயில் கொண்ட ஸ்கந்தகுரோ கொல்லிமலை மேலே குமரகுரு வானவனே கஞ்சமலை சித்தர் போற்றும் ஸ்கந்தகிரி குருநாதா ...... (300)
கருவூரார் போற்றும் காங்கேயா கந்தகுரோ மருதமலைச் சித்தன் மகிழ்ந்துபணி பரமகுரோ சென்னிமலைக் குமரா சித்தர்க்கு அருள்வோனே சிவவாக்கியர் சித்தர் உனைச் சிவன் மலையில் போற்றுவரே பழனியில் போகருமே பாரோர் வாழப் பிரதிஷ்டித்தான் ...... (305)
முன்செய்த வினையகன்று முருகனருள் கிட்டிவிடும் அறம் பொருள் இன்பம் வீடு அதிசுலபமாய்க் கிட்டும் ஆசாரம் சீலமுடன் ஆதிநேம நிஷ்டையுடன் கள்ளமிலா உள்ளத்தோடு கந்தகுரு கவசம் தன்னை சிரத்தா பக்தியுடன் சிவகுமரனை நினைத்துப் ...... (395)
பாராயணம் செய்வீரேல் பார்க்கலாம் கந்தனையும் கந்தகுரு கவசமிதை ஒரு மண்டலம் நிஷ்டையுடன் பகலிரவு பாராமல் ஒருமனதாய் பகருவீரேல் திருமுருகன் வேல்கொண்டு திக்குகள் தோறும் நின்று காத்திடுவான் கந்தகுரு கவலை இல்லை நிச்சயமாய் ...... (400)
ஞான ஸ்கந்தனின் திருவடியை நம்பியே நீ கந்தகுரு கவசம் தன்னை ஓதுவதே தவம் எனவே உணர்ந்துகொண்டு ஓதுவையேல் உனக்குப் பெரிதான இகபரசுகம் உண்டாம் எந்நாளும் துன்பம் இல்லை துன்பம் அகன்று விடும் தொந்தரவுகள் நீங்கிவிடும் ...... (405)
தெய்வங்கள் தேவர்கள் சித்தர்கள் பக்தர்கள் போற்றிடுவர் ஏவலுமே புரிந்திடுவர் நிச்சயமாய் ஸ்கந்தகுரு கவசம் சம்சயப் பேயோட்டும் அஞ்ஞானமும் அகற்றி அருள் ஒளியும் காட்டும் ஞான ஸ்கந்தகுரு நானென்றும் முன்நிற்பன் ...... (415)
உள்ளொளியாய் இருந்து உன்னில் அவனாக்கிடுவன் தன்னில் உனைக்காட்டி உன்னில் தனைக்காட்டி எங்கும் தனைக்காட்டி எங்குமுனைக் காட்டிடுவான் ஸ்கந்தஜோதி யானகந்தன் கந்தகிரி இருந்து தண்டாயுதம் தாங்கித் தருகின்றான் காட்சியுமே ...... (420)
கந்தன் புகழ் பாடக் கந்தகிரி வாருமினே கந்தகிரி வந்து நிதம் கண்டுய்ம்மின் ஜகத்தீரே கலிதோஷம் அகற்றுவிக்கும் கந்தகுரு கவசமிதை பாராயணம் செய்து பாரில் புகழ் பெறுமின் ஸ்கந்தகுரு கவச பலன் பற்றறுத்துப் பரம்கொடுக்கும் ...... (425)
ஒருதரம் கவசம் ஓதின் உள்ளழுக்குப் போகும் இருதரம் ஏற்றுவீரேல் எண்ணியதெல்லாம் கிட்டும் முன்றுதரம் ஓதின் முன்னிற்பன் ஸ்கந்தகுரு நான்குமுறை தினம் ஓதி நல்லவரம் பெறுவீர் ஐந்துமுறை தினம் ஓதி பஞ்சாட்சரம் பெற்று ...... (430)
ஆறுமுறை யோதி ஆறுதலைப் பெற்றிடுவீர் ஏழு முறை தினம் ஓதின் எல்லாம் வசமாகும் எட்டுமுறை ஏத்தில் அட்டமா சித்தியும் கிட்டும் ஒன்பதுதரம் ஓதின் மரணபயம் ஒழியும் பத்துதரம் ஓதி நித்தம் பற்றற்று வாழ்வீரே ...... (435)
கன்னிமார் ஓடையிலே நீராடி நீறுபூசிக் கந்தகுரு கவசம் ஓதி கந்தகிரி ஏறிவிட்டால் முந்தை வினை எல்லாம் கந்தன் அகற்றிடுவான் நிந்தைகள் நீங்கிவிடும் நிஷ்டையுமே கைகூடும் கன்னிமார் ஓடை நீரை கைகளில் நீ எடுத்துக் ...... (440)
கந்தன் என்ற மந்திரத்தைக் கண்மூடி உருவேற்றி உச்சியிலும் தெளித்து உட்கொண்டு விட்டிட்டால் உன் சித்த மலம் அகன்று சித்த சுத்தியும் கொடுக்கும் கன்னிமார் தேவிகளைக் கன்னிமார் ஓடையிலே கண்டு வழிபட்டு கந்தகிரி ஏறிடுவீர் ...... (445)
கந்தகிரி ஏறி ஞான ஸ்கந்தகுரு கவசமிதைப் பாராயணம் செய்து உலகில் பாக்கியமெல்லாம் பெற்றுடுவீர். ...... (447)