என் அப்பன் அல்லவா
என் தாயும் அல்லவா..நீ
என் அப்பன் அல்லவா
என் தாயும் அல்லவா
பொன்னப்பனல்லவா
பொன்னம்பலத்தவா
என் அப்பன் அல்லவா
என் தாயும் அல்லவா.. நீ
என் அப்பன் அல்லவா
என் தாயும் அல்லவா
பொன்னப்பனல்லவா
பொன்னம்பலத்தவா
சொப்பனமோ எந்தன்
அப்பன் திருவருள்
சொப்பனமோ எந்தன்
அப்பன் திருவருள்
கற்பிதமோ என்ன
அற்புதம் இதுவோ
கற்பிதமோ என்ன
அற்புதம் இதுவோ
ஆடிய பாதனே
அம்பலவானனே
ஆடிய பாதனே
அம்பலவானனே
நின் ஆழ்ந்த கருணையை
ஏழை அறியோனே
நின் ஆழ்ந்த கருணையை
ஏழை அறியோனே
என் அப்பன் அல்லவா
என் தாயும் அல்லவா.. நீ
என் அப்பன் அல்லவா
என் தாயும் அல்லவா
பொன்னப்பனல்லவா
பொன்னம்பலத்தவா
பொன்னப்பனல்லவா
பொன்னம்பலத்தவா
....தண்டபாணி தேசிகர்