சரஸ்வதி பாடல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சரஸ்வதி பாடல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 1 அக்டோபர், 2025

மங்கள ரூபிணி

 


கலைவாணி புகழ் தன்னை நாம் பாடுவோம்...

கனிவான மொழியாலே சுதி கூறுவோம்...என்றும் 

கலைவாணி புகழ் தன்னை நாம் பாடுவோம்...

கனிவான மொழியாலே சுதி கூறுவோம்.


மலை போல அன்போங்கவே ....

மடமை துயர் நீங்கவே...

உலகெங்கும் இருள் நீங்க...

ஒளி போல நாம் விளங்க 


கலைவாணி புகழ் தன்னை நாம் பாடுவோம்...

கனிவான மொழியாலே சுதி கூறுவோம்...என்றும்

கலைவாணி புகழ் தன்னை நாம் பாடு....ஓம்..