செவ்வாய், 4 மே, 2021

உங்களுக்கு பிடித்த ஒருவரின் கண்களை வர்ணித்து எழுத முடியுமா? (கணவன்/மனைவி/காதலன்/காதலி/நண்பர்)

 

நான் சொல்லவேண்டியதை

என் கண்களே

உனக்கு

சொல்லும் போது…

நான்

பேச வேண்டுமா என்ன?

….

.படித்தமைக்கு நன்றி.

ஸ்ரீஜா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக