திங்கள், 3 மே, 2021

இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதற்கு நமது பாரதப் பிரதமர் மோடி அவர்களின் ஆட்சியை சிலர் குறை கூறுகிறார்கள், ஆனால் உண்மையில் இதற்குக் காரணம் நேரு தான் என்பதை எப்படி அவர்களுக்குப் புரிய வைப்பது?

 இதோ இப்படி சொன்னவர் கண்டிப்பாக தப்பானவராகத் தானே இருக்க முடியும்?☺️


நம் பிரதமர் அப்படி அல்லவே!!

மற்ற நாடெல்லாம் கூட்டங்களையும் பேரணியையும் தடை செய்ய, ஏன் மெக்காவையும் வாடிகனையும் கூட மூடி வைக்க, உலகம் மெச்ச கும்பமேளாவை நடத்திக் காட்டவில்லையா?

https://www.facebook.com/story.php?story_fbid=3822779387791777&id=100001792618878&scmts=scwspsdd

ஒரு வலைதளத்தில் இந்த படம் பார்த்து சிரிப்பா வந்தது!!

சும்மாவா சொன்னார்கள்!!

உண்மை  புல்லாங்குழல் வாசிக்கும்போது

பொய் முரசு கொட்டி போகுமாம்!!

படித்தமைக்கு நன்றி.

ஸ்ரீஜா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக