வியாழன், 3 ஜூன், 2021

இந்தியாவில் என்னென்ன மாற்றங்களை செய்தால், நம்மிடையே இருக்கும் வெளிநாட்டு மோகம் குறையும்?



இந்தியாவில் உள்ள இந்தியர்களின் மனதில் தான் அந்த மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.

இது போன்ற அருணகிரிகள் தான் நம் நாட்டில் அதிகம்.

மற்ற நாட்டின் விவரம் தெரிந்துக் கொள்ளலாம். ஆனால்…

இந்த வெளிநாட்டு மோகம் இருக்கிறதே …அதை மாற்றம் செய்தாலே, நம் நாட்டில் நல்லது நடக்கும்.!!☺️

நன்றி.

ஸ்ரீஜா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக