ஏற்கெனவே சீனாவில் பச்சைக் குழந்தைகளின் உறுப்புக்களை சாப்பிடுகின்றனர் என்று படித்து பயந்தே போனேன் 😥😪
No, People in China Don't Eat Babies
அறிவியல் முன்னேற முன்னேற மனிதன் மனிதத்தன்மையை இழந்து வருகிறான். மற்ற ஜீவராசிகளுக்கும் இந்த பூமி சொந்தமென்பதை மறந்து வரும் நிலையில் தலை கீழாக மாறும் போது, என்ன நடக்கலாம் என்ற சில கற்பனை படங்களை பார்த்தேன்.
அய்யோ..கற்பனையே இவ்வளவு பயங்கரமாக இருந்தால்….ஏற்கெனவே இயற்கை சீற்றம்னு சுனாமி, கொரானானு நொந்து போயிருக்கும்போது, இப்படியா பயமுறுத்துவது?
நீங்களும் தான் பாருங்களேன்..
யான் பெற்ற துன்பம் நீங்களும் தான் அடையுங்களேன்.😁😀
சும்மா பேச்சுக்கு சொன்னேன்.😁 நம் இனம் தான் வீர தீர இனமாச்சே…என் அளவுக்கு யாரும் பயப்படமாட்டீங்க😝
படிமப்புரவு சமூக வலைத்தளம்
ஹலோ..யாருங்க அங்கே கொஞ்சம் தண்ணி கொண்டாங்க..மயங்கிட்டாரு பாருங்க இவரு,😜
படித்தமைக்கு நன்றி.
ஸ்ரீஜா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக