ஹை..தாராளமா சொல்வேனே..எண்ணிக்கோங்க
- ஆசியா கண்டத்திலே இருகிற, இந்தியாவோட நுனியிலே இருக்கிற சென்னைவாசிகள் எல்லாம் பூமியை விட்டு கீழே விழாம இருக்கோமே?
- ஹார்பருக்கு போயிருக்கீங்களா? கடலிலே மிதந்து வர்ற கப்பல், ஒரு நேர்கோட்டிலேயிருந்து வர்ற மாதிரி தானே தெரியுது? அவ்ளோ ஏங்க கடல் கரையை இங்கிருந்து பார்த்தா நேர்கோடா தானே தெரியுது?
- வானத்தில் பார்க்கிற நட்சத்திரம் எல்லாம் இப்படித்தானே தெரியுது?
- ரெண்டு குச்சியை பக்கம் பக்கமா தரையிலே ஊன்றி வச்சிட்டு நிழலை பாருங்க ..ஒரே மாதிரி தானே தெரியுது.
- உயரத்தில் ஏறி பார்க்கும்போது நல்லாத தெரியுது
சரி போங்க..நம்ப மாட்டேங்கிறீங்க..
இந்த போட்டோ விண்வெளியில் இருந்து எடுத்தது.இத்தாலியும் ஆல்ப்ஸ் மலையும்…இதை பார்த்தாவது ஒத்துக்கோங்க. பூமி தட்டை தான்னு😂🤣😁
படிமபுரவு கூகிள்
நன்றி படித்தமைக்கு
ஸ்ரீஜா.
காரணம் னு ஒன்னு கிடையாது னு முத நிரூபிச்சுட்டா போகுது.
பதிலளிநீக்குஆனா இந்த இம்மானுவேல்
கான்ட் பயபுல என்ன நெனப்பான்
நான் உன்ன நம்பித்தான அது உறுதியாச் சொன்னேன்
இப்ப நீ ஏ