வெள்ளி, 4 ஜூன், 2021

மிரட்டலான சில புகைப்படங்கள்

1.டி வி யில் நாம் பார்க்கும் காமெடி நிகழ்சியில் கேட்கும் சிரிப்பு சத்தங்கள் 1950ல் பதிவு செய்யப்பட்டவையாம்.அப்படியெனில் இறந்தவர்களின் சிரிப்பு சத்தமா அது?

2. அவர் வாழ்வில் மட்டும் மின்னல் மூன்று முறை விழவில்லை…கல்லறையிலும்..மின்னல் மனிதர்..!!

3. மனிதர்களுக்கு மட்டுமா பைபிள்..இதோ பாருங்கள் பேயகளுக்கான பைபிள்…

4.இது ரொம்ப கொடுமை..சித்ரவதை செய்யப்பட்டு அடித்தளத்தில் வைத்து கொலை செய்ய்யப்பட்ட ஒரு பெண்ணை பற்றிய படம் பார்த்து விட்டு …யோசித்தபோது தான் இந்த பெண்ணிற்கு தெரிந்தது… தான் அதே அப்பார்ட்மென்டில் தான் வசிக்கிறோம் என்று. 😣

உங்கள் வீட்டிலும் அடித்தளம் உள்ளதா?😃😅😂

நன்றி.

ஸ்ரீஜா.

.படிமப்புரவு இன்ஸ்ட்டாகிராம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக