வியாழன், 2 நவம்பர், 2023

வீட்டு உபயோக குறிப்புக்கள் (HOME TIPS )


 இந்த ஆயுத பூஜைக்கு வீட்டை சுத்தம் செய்யும் போது, எனக்கு கிடைத்தது  இந்த புத்தகம். 


பிலிப்ஸ் நிறுவனத்தினர் வெளியிட்ட சிறிய புத்தகம் ..ஆங்கிலத்தில் வீட்டை சரியாக பராமரிக்க எளிய முறைகள் சொல்லப்பட்டிருந்தன .  மிக்சி வாங்கும்போது கொடுத்தது என்று நினைக்கிறன். இந்த புத்தகத்தை தற்போதும் அந்த நிறுவனம்  வெளியிடுகிறார்களா தெரியவில்லை.  

எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது. உங்களுக்கும் உதவும் என்று நினைக்கிறன்.  

படித்து பாருங்கள்.....

மறக்காமல் பின்பற்றவும் செய்யும்கள்

101 WAYS TO A BETTER HOME